???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்! 0 தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை 0 தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்! 0 இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? ஹாரி விளக்கம்! 0 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 0 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் 0 தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 0 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? அமைச்சர் மறுப்பு 0 நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி! 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்தித் திணிப்பில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு மாறாது: கமல்ஹாசன் உறுதி

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜுலை   14 , 2019  22:10:18 IST

சென்னை தியாகராய நகரில் தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் அதிகாரி ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியம் முன்னிலையில் நடைபெற்றது.

நடன கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள கமல்ஹாசன், வாக்களித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கலைத்துறையில் எனக்கு இருக்கக் கூடிய பல்வேறு வீடுகளில் இந்த இடம் மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருக்கிறது. என்னுடைய வாக்கை செலுத்தியுள்ளேன்.

அப்போது, தபால் துறைத் தேர்வில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே எழுத முடியும் என்று சுற்றறிக்கை குறித்த கேள்விக்கு இளம் வயதிலிருந்தே தமிழுக்காக பாடுபட்டவன். அதில் இருந்து நானும் மாறமாட்டேன். இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டில் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது. அது ஒருபோதும் நடக்காது' என்று தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...