???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தலைவரை மட்டுமல்ல, தந்தையையும் இழந்து நிற்கிறேன் - மு. க. ஸ்டாலின் 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் சிபிஐக்கு மாற்றம் 0 டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் 0 திமுக செயற்குழு கூட்டத்தில் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் 0 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்! 0 ஜே.என்.யூ மாணவர் உமர் கலித் மீது துப்பாக்கிச்சூடு 0 திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது! 0 கருணாநிதிக்காக நானே போராடியிருப்பேன் - ரஜினிகாந்த் 0 ஸ்டாலினோடு மோதல் பாதையில் மு.க.அழகிரி? 0 விராட் கோலியாக நடிக்கிறார் துல்கர் சல்மான்! 0 மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம் 0 வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா: ரூ.8,316 கோடி அளவுக்கு பாதிப்பு 0 ‘உரிமைக் குரலை பூட்ஸ் காலால் நசுக்குவது நல்லதல்ல’: திருமுருகன் காந்தி கைதுக்கு ஸ்டாலின் கண்டனம் 0 சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமணி 0 கேரளாவில் வெள்ளம்: திமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரண நிதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அஸாம் மாநிலத்தின் விளையாட்டுத் தூதுவராக தடகள வீராங்கனை ஹிமா தாஸ் நியமனம்

Posted : புதன்கிழமை,   ஜுலை   18 , 2018  06:08:46 IST

அஸாம் மாநிலத்தின் விளையாட்டுத் தூதுவராக தடகள வீராங்கனை ஹிமா தாஸ் நியமிக்கப்பட உள்ளார். பின்லாந்தில் சமீபத்தில் நடந்த 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கம் பதக்கம் வென்றவர் ஹிமா தாஸ். சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனை  படைத்துள்ள ஹிமா தாஸை கௌரவிக்கும் விதமாக அவருக்கு விளையாட்டு தூதர் பதவி வழங்கப்பட உள்ளதாக அசாம் மாநில முதல்வர் சர்பானந்த் சோனோவால் அறிவித்துள்ளார். இதன் மூலம் அசாம் மாநிலத்தின் முதல் விளையாட்டு தூதர் என்ற பெருமையையும் ஹிமா தாஸ் பெற்றுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...