???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரூபாய் 100 கோடி அபராதத்துக்கு தடைக் கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   12 , 2019  02:41:58 IST

சென்னையில் ஓடும் ஆறுகளை பராமரிக்க தவறிய தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதித்ததை தடை செய்யக் கோரிய தமிழக அரசின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
 
சென்னையில் ஓடும் ஆறுகளான கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றை முறையாக பராமரிக்காததால் இப்போது அவை மாசடைந்துவிட்டன. இதற்கு ஆறுகளை முறையாக பராமரிக்காத அரசின் மெத்தனமே காரணமெனக் கூறி தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
 
பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடைக் கோரி தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இப்போது அபராதத்துக்கு தடைக் கோரிய தமிழக அரசின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

English Summary
Hight court rejects Tn appeal

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...