???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 0 தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது! 0 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து! 0 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்! 0 பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ-க்கு மாற்றுவதில் இழுபறி! 0 ₹2,000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்திவைப்பு: தமிழக அரசு தகவல் 0 அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் 0 சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.! 0 அ.ம.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் தி.மு.க-வில் இணைந்தார்! 0 திருவாரூரிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார் ஸ்டாலின்! 0 பணக்காரர்கள் தான் காவலாளி வைத்துக்கொள்வார்கள்: பாஜகவை விமர்சித்த பிரியங்கா! 0 தமிழகத்திற்கு சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்! 0 சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்! 0 தமிழகம்-புதுவையில் முதல் நாளில் 23 பேர் மனுத்தாக்கல்! 0 ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை வாபஸ் பெற கிருஷ்ணசாமிக்கு அனுமதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மும்பையில் நடிகை தீபிகா படுகோன் குடியிருக்கும் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து

Posted : புதன்கிழமை,   ஜுன்   13 , 2018  07:26:52 IST

மும்பையில் நடிகை தீபிகா படுகோன் குடியிருக்கும் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. மும்பையின் ஓர்லி பகுதியில் 33 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் இன்று மதியம் திடீர் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. குடியிருப்பின் மேல் பகுதியில் ஏற்பட்ட தீ கட்டடத்தின் ஒரு பகுதி முழுவதும் பரவி  உள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறை வாகனங்கள், சிறப்பு உபகரணங்களுடன் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளது. அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து சுமார் 90 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது. சொகுசு வசதிகள் கொண்ட இந்தக் குடியிருப்பில்தான் 26-வது தளத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே வீடும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.   



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...