???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு! 0 தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது! 0 அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் 0 இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் 0 நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் 0 நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு 0 அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி 0 புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எழுவர் விடுதலை தொடர்பான தமிழக அரசு தீர்மானத்தின் நிலை என்ன? - உயர் நீதிமன்றம்

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   03 , 2019  03:08:43 IST

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் எழுவரது விடுதலைக்கான தமது பரிந்துரை எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆளுநர் மாளிகையில் விளக்கம் கேட்டு பதில் அளிப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

எழுவர்  விடுதலை தொடர்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி அதுகுறித்து ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.

தமிழக அரசின் இந்த தீர்மானம் குறித்து கடந்த 2012-ஆம் ஆண்டு நளினி, ராபர்ட் பயஸ் ஆகியோர் வழக்கு தொடுத்தனர். இதன் மீதான விசாரணையின்போது, தமிழக அரசு செய்த பரிந்துரையின் தற்போதைய நிலை என்னவென்று உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு, ஆளுநர் மாளிகையில் விளக்கம் கேட்டு பதில் அளிக்க நான்கு வாரங்கள் அவகாசம் கோரியுள்ளது.
 


English Summary
high court questioning tn government about 7 tamils release

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...