அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நீரியல் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் - சூழல் ஆர்வலர்கள் 0 சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு 0 சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: பள்ளிக்கல்வித் துறை 0 சசிகலா பூரண குணமடைய விரும்புகிறேன்: கனிமொழி எம்.பி 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0 மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு 0 மீனவர்கள் மரணம்: விசாரணை நடத்த இலங்கை அரசு குழு அமைப்பு 0 புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி 0 தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம் 0 சசிகலாவுக்குக் கொரோனா உறுதி! 0 இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 0 ஹேம்நாத் சந்தேகமே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்: போலீஸ் அறிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

‘ஹே சினாமிகா’ படப்பிடிப்பு நிறைவு!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   டிசம்பர்   27 , 2020  23:44:24 IST


Andhimazhai Image

நடன இயக்குநரான பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகி வந்த ‘ஹே சினாமிகா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடன இயக்குநரான பிருந்தா மாஸ்டர் ‘ஹே சினாமிகா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராய் ஹைதாரி ஆகியோர் நடித்துள்ளனர். ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் படமாக ‘ஹே சினாமிகா’ உருவாகி வந்தது. தற்போது, இந்த படத்தின் படப்பிடிப்பு  நிறைவுற்றதாக படக்குழு சார்பில் ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...