செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம்
மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் போன்ற உயிர்காக்கும் துறைகளில் பணிபுரிவோருக்குச் சங்கம் தேவையில்லை என உயர்நீதிமன்றம்…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம்
Posted : வெள்ளிக்கிழமை, நவம்பர் 27 , 2020 22:00:55 IST
மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் போன்ற உயிர்காக்கும் துறைகளில் பணிபுரிவோருக்குச் சங்கம் தேவையில்லை என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், ஏழை நோயாளிகள் துன்பத்துக்கு ஆளாவதாகவும், எனவே, வேலை நிறுத்தப் போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு இவ்வாறு தெரிவித்துள்ளது.
|