???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் 0 வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் 0 சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு 0 பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் 0 வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை 0 தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி! 0 ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு! 0 பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு 0 தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி! 0 வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் 0 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 0 தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது! 0 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து! 0 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிலைக்கடத்தல் தொடர்ந்தால் சிபிஐ விசாரணை: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   12 , 2018  00:05:47 IST

சைவமும், வைணவமும் தழைத்தோங்கும் தமிழகத்தில் சிலைக்கடத்தல் என்பது தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கடத்தப்பட்ட சிலைகள் மீடகப்பட்டு வருகின்றன. அதே சமயத்தில், மேலும் பல சிலைகள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன. இது தமிழக அரசு நிர்வாகத்தின் மோசமான நிலையை எடுத்துக் காட்டுகிறது என நீதிபதி மகாதேவன் தெரிவித்துள்ளார்.
 
மேலும் சமீபத்தில் சிலை கடத்தல் வழக்கை நீதிமன்றம் விசாரித்து கொண்டிருக்கும்போதே அண்ணாமலையார் கோயிலின் பஞ்சலோக சிலை மாயமானதாகவும், ஸ்ரீரங்கம் கோவில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாகவும், அதன் மரவேலைப்பாடுகள் அழிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.
 
அதனால் இதுதொடர்பாக அறநிலையத்துறை சிறப்பு வழக்கறிஞர் மகாராஜனிடம் உயர் நீதிமன்ற நீதிபதி பலவிதமான கேள்விகளை எழுப்பினார். மேலும் இதே நிலை தொடர்ந்தால், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் அனைத்தும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எச்சரித்துள்ளார்.
 
இதனைத் தொடர்ந்து, சிலைகளை பாதுகாக்க களம் அமைக்க வேண்டும். அதற்கான உத்தரவை அமல்படுத்தும் வகையில் அட்டவணையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அரசின் கூடுதல் தலைமை நீதிபதியும்  சிலை கடத்தல் சிறப்புப் பிரிவு ஐஜி- யும் விசாரணைக்கு வராததால் இந்த வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...