???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் 0 அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை 0 ராதாரவிக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனம்! 0 நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: திமுகவில் இருந்து ராதாரவி நீக்கம் 0 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: தமிமுன் அன்சாரி 0 சிவகங்கையில் மநிம வேட்பாளர் கவிஞர் சினேகன்! 0 மக்களே தலைவர்; நான் என்றும் தொண்டன்: எடப்பாடி பழனிசாமி 0 நான் பிராமணர்;சவுகிதார் ஆக முடியாது: சுப்பிரமணியன் சாமி 0 சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி! 0 எதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் 0 வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் 0 சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு 0 பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் 0 வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை 0 தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நிர்பயா வழக்கிற்குக் கொடுத்த முக்கியத்துவம் பொள்ளாச்சி சம்பவத்திற்குத் தரவில்லை: நீதிமன்றம்

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   12 , 2019  23:48:45 IST

டெல்லி நிர்பயா வழக்கிற்குக் கொடுத்த முக்கியத்துவத்தை, பொள்ளாச்சி சம்பவத்திற்குத் தரவில்லை என்று தேசிய ஊடகங்களுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
மேலும், நகர்ப்புற பாதிப்புகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், ஊரகப் பகுதி பாதிப்புக்கு தருவதில்லை எனவும், தேசிய ஊடகங்கள் ஊரகப் பகுதிகளை புறக்கணிக்கின்றன என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு நிவாரணம் கோரிய வழக்கில், கஜா புயல் பாதிப்பு குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...