???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தனிக்கட்சி தொடங்குவதாக டிடிவி தினகரன் அறிவிப்பு 0 சொகுசு கார் வழக்கு: நடிகை அமலாபால் போலீசில் சரண் 0 முஸ்லீம்களின் புனித பயணமான ஹஜ் யாத்திரை மானியம் ரத்து! 0 பாஜகவுடன் ரஜினி இணைய வேண்டும்: குருமூர்த்தி 0 ஞாநியின் உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி 0 பத்திரிக்கையாளர் ஞாநி காலமானார் 0 தொண்டர்களை சந்தித்தார் திமுக தலைவர் கருணாநிதி 0 ஸ்டாலின் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து! 0 குடியரசுத் தலைவர், முதல்வர் பொங்கல் வாழ்த்து 0 நீதிபதிகளின் குற்றச்சாட்டுகளை கவனமாக கையாள வேண்டும்: ராகுல் காந்தி 0 வைரமுத்துவை மிரட்ட கனவு காண வேண்டாம்: வைகோ எச்சரிக்கை 0 இனி விதைப்பது நற்பயிராகட்டும்: கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து 0 முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு பெரியார் விருது! 0 போகி பண்டிகை: ரயில், விமான சேவை பாதிப்பு 0 வைரமுத்து மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது: ஸ்டாலின்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜாக்டோ ஜியோ போராட்டம்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   14 , 2017  02:24:12 IST

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் சம்பளத்திலிருந்து மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க நேரிடும் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
 
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் மனு தாக்கல் செய்திருந்தார், இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில பாடத்திட்டத்தில் பயின்ற 5 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ சேர்க்கையில் இடம் கிடைத்துள்ளது என்றும், இது வெட்படக்கூடியது எனக் கருத்து தெரிவித்தார்.
 
மேலும், இந்த போராட்டத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஆசிரியர்களின் ஊதியத்திலிருந்து மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட நேரிடும் என்றும், போராட்டத்தை தடுக்க  எடுத்த நடவடிக்கை குறித்து செப்டம்பர் 18ல் நீதிமன்றத்தில் அரசு தெரிவிக்க வேண்டும் என்று  உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 18ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...