???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 0 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் 0 கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு 0 கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு 0 கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை! 0 கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின் 0 விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய சீமான் மீது வழக்கு 0 கேரள மக்களுக்கு ரஜினி, கமல், விஜய்சேதுபதி நிதிஉதவி 0 கேரளாவிற்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக அரசு அறிவிப்பு 0 கேரள வெள்ளம்:: மனிதன் என்பது எத்தனை மகத்தான சொல்! 0 கேரளமக்களுக்கு உதவுவது எப்படி? 0 கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பிரதமர் ஆய்வு 0 வாஜ்பாய் மறைவு: மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்கு 0 முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி 0 முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் பிப்ரவரி 19ம் தேதி தீர்ப்பு

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   14 , 2018  07:29:22 IST

சென்னை மவுலிவாக்கத்தைச் சேர்ந்த பாபு என்பவரின் மகள் ஹாசினி. இவரை, அதே பகுதியைச் சேர்ந்த தஷ்வந்த் என்ற மென்பொறியாளர், கடந்த ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்து, எரித்து கொலை செய்தார். இந்த சம்பவத்தினால் , சிறையில் அடைக்கப்பட்ட தஷ்வந்  கடந்த செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார் . ஜாமின் வழங்கப்பட்ட சில நாட்களிலே தஷ்வந்த் தனது சொந்த தாயை அடித்துக் கொலை செய்தார். நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து தப்பிச் சென்றார். 
 
இந்நிலையில் தமிழக போலீசார் தனிப்படை அமைத்து தஷ்வந்தை மும்பையில் செப்பூர் என்ற இடத்தில் கைது டிசம்பர் 6-ம் தேதி கைது செய்தனர்.  இதனையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பல நாட்கள் விசாரனைக்குப் பிறகு, சிறுமி ஹாசினி படுகொலை வழக்கில் வரும் 19ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...