அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு! 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல் 0 வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு வாதம் 0 பா.ரஞ்சித் வீட்டு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு 0 “என்னுடைய பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்தும் ஒன்றிய அரசு எனக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி” -கமல்ஹாசன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இந்தியாவிலிருந்து வெளியேறுகிறது ஹார்லி-டேவிட்சன்

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   20 , 2020  15:24:32 IST


Andhimazhai Image

அமெரிக்காவின் பிரபல இருசக்கர தயாரிப்பு நிறுவனமான ஹார்லி-டேவிட்சன் இந்தியாவிலிருந்து வெளியேறும் திட்டத்தில் இருக்கிறது.

மந்தமான விற்பனை, வருங்காலத்தில் விற்பனை மேம்படுவதற்கான சாத்தியங்கள் இல்லாத சூழல் காரணமாக ஹார்லி-டேவிட்சன் இந்தியாவிலிருந்து வெளியேறும் முடிவினை எடுத்திருக்கிறது.

கடந்த நிதியாண்டில் 2,500-க்கும் குறைவான யூனிட்டுகளை மட்டுமே ஹார்லி-டேவிட்சன் இந்தியாவில் விற்பனை செய்திருக்கிறது. குறிப்பிப்பாக  2020 ஏப்ரல்-ஜூன் மாதங்களுக்கு இடையில் சுமார் 100 பைக்குகளை மட்டுமே இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

அதிநவீன விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் மட்டுமின்றி இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினரை கவரும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட 250 - 500சிசி பைக்குகள் கூட விற்பனை ஆகவில்லை. அதுமட்டுமின்றி இரண்டு மாடல்களுக்கு 60 - 70 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கியும் ஹார்லி-டேவிட்சன் விற்பனை இந்தியாவில் ஜொலிக்காததால் அந்நிறுவனம் வெளியேறும் இறுதி முடிவுக்கு வந்திருக்கிறது. தற்போது உற்பத்தியிலிருந்து விற்பனைக்கு வரும் வாகனங்கள் மட்டும் விற்றுத்தீர்ந்த பிறகு இந்தியாவிலிருந்து வெளியேறுவதை ஹார்லி-டேவிட்சன் அதிகாரபூர்வமாக அறிவிக்குமென தெரிகிறது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...