???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரஜினியுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்! 0 குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்! 0 உ.பி.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள்! 0 குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்தியானந்தா 0 வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா? மு.க.ஸ்டாலின் கேள்வி 0 கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக! 0 விற்பனைக்கு வந்தது எகிப்து வெங்காயம்! 0 ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது: மத்திய அரசு 0 ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கு ஏலம்! 0 உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது! 0 காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் 0 குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் 0 கர்நாடகா இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி 0 மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜூலியன் அசாஞ்சேவுக்கு எதிரான பாலியல் வழக்கு தள்ளுபடி

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   19 , 2019  08:19:56 IST

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீது பதிவு செய்யப்பட்டிருந்த பாலியல் பலாத்கார வழக்கை ஸ்வீடன் அரசு தள்ளுபடி செய்துள்ளது.
 
அமெரிக்காவின் பல்வேறு ரகசிய ஆவணங்களை வெளியிட்ட பிறகு ஜூலியன் அசாஞ்சே ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். அவரை கைது செய்ய பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்பு திடீரென  ஜூலியன் அசாஞ்சேவை ஈகுவடார் தூதரகம் வெளியேற்றியதைத் தொடர்ந்து அவர் பிரிட்டன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் மீது பாலியல் அத்துமீறல் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது அவ்வழக்கை ஸ்வீடன் கைவிட்டிருக்கிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...