???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெங்குவில் இருந்து தப்பிக்கத்தான் முதல்வருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு : ஸ்டாலின் பொளேர்! 0 ஜி.எஸ்.டி. வரி முடிவை தன்னிச்சையாக எடுக்கவில்லை: மோடி 0 அணு ஆயுதப்போர் மூளும் : வடகொரியா எச்சரிக்கை! 0 சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்காதது ஏன்: வித்யாசகர் ராவ் விளக்கம் 0 தீபாவளி பண்டிகை: திரையரங்கங்களுக்கு ஐந்து காட்சி திரையிட அனுமதி! 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி: சீமான் 0 டெங்குவால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம்: மத்திய சுகாதாரத்துறை 0 பாஜகவை வீழ்த்த கம்யூனிச இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும்: தா.பாண்டியன் 0 விரைவில் அம்மா திரையரங்குகள்: கடம்பூர் ராஜு அறிவிப்பு 0 தினகரன் தரப்பில் ஆதாரம் எதுவுமில்லை; சின்னம் எங்களுக்கே: கே.பி. முனுசாமி 0 தாஜ்மஹால் துரோகிளால் கட்டப்பட்டது: பாஜக எம்.எல்.ஏ. கருத்து 0 13 மாதங்களும் நெருக்கடியாகத்தான் இருந்தன: வித்யாசாகர்ராவ் 0 இரட்டை இலை சின்னம் யாருக்கு: வழக்கு அக்.23க்கு ஒத்தி வைப்பு! 0 மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த சி.ஆர்.பி.எப் வீரர் கைது! 0 மாநிலங்கள் வளர்ச்சியடைய மாநிலக் கட்சிகள் ஆட்சியமைக்க வேண்டும்: தேவே கெளடா!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஹரியானா : கலவரத்தைத் தூண்டியதாக ஹனிபிரீத் ஒப்புதல்

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   12 , 2017  06:56:36 IST

ஹரியானா மாநிலத்தில் ராம் ரஹீம் சிங் கைதின் போது  கலவரத்தை தூண்டியது உண்மைதான் என ஹனிப்ரீத் ஒப்புக் கொண்டுள்ளார். பாலியல் வழக்கில் தோரோ சச்சா அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என தீர்ப்பானதும் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் கலவரம் மூண்டது. அப்போது நடந்த கலவரத்தை தூண்டியதாக அவரது மகள் ஹனிப்ரீத் ஒப்புக் கொண்டுள்ளார் என போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கலவரத்தில் ஈடுபடுவதற்காக ஹனி பிரீத் கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...