???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்து்றை போலீசார் சோதனை: சார் பதிவாளர்கள் கைது 0 தினகரனைத் தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்: ராஜேந்திர பாலாஜி 0 தமிழகத்தில் அடுத்த இருநாட்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 25 காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் 0 இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நல்லுறவுடன் செயல்பட வேண்டும்: சீனா அறிவுரை! 0 இடைத்தேர்தல்: இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது! 0 அதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்ததுள்ளது: ஸ்டாலின் 0 டெண்டர் முறைகேடு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளிக்க இறுதி கெடு 0 தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 0 ஜம்மு காஷ்மீரில் சட்ட மேலவை கலைப்பு! 0 பிரதமர் மோடி பொதுத்துறை நிறுவனங்களை பாழ்படுத்துகிறார்: ராகுல் கடும் தாக்கு! 0 அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி! 0 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எப்படி சாத்தியம்? மன்மோகன்சிங் 0 நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவருக்கு ஜாமின்! 0 சென்னையில் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

போரின்போது கைப்பற்றிய நகைகளை தமிழர்களிடம் அளிக்க உள்ளதாக இலங்கை ராணுவம் அறிவிப்பு

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   16 , 2014  00:47:39 IST

இலங்கை உள்நாட்டுப் போருக்குப் பின்பு விடுதலைப்புலிகள் நடத்திய வங்கிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கவிருப்பதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இதுவரை கைப்பற்றப்பட்ட நகைகளின் 2,377 உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அந்த நகைகளின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களைக் காட்டி அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். உரிமை கோரப்படாத நகைகள் இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவ செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...