???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கக்கோாி தி.மு.க சார்பில் மனிதச்சங்கிலி போராட்டம்! 0 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான நோட்டீஸை நிராகரித்தது ஏன்: வெங்கயைய நாயுடு விளக்கம் 0 பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: துணை பேராசிரியர் முருகன் கைது 0 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ் சிவலிங்கத்தை நேரில அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் 0 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீா்மானம் நிராகாிப்பு 0 ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாஜக பிரமுகர் கைது! 0 மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக யெச்சூரி மீண்டும் தேர்வு 0 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல் 0 இரண்டு இந்தியர்களுக்கு புலிட்சர் விருது! 0 நிர்மலா தேவிக்கு சாதகமாக செயல்பட்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 0 வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டம் 0 மன்சூர் அலிகானை விடுதலை செய்யக்கோரி கமிஷனர் அலுவலகம் வந்த சிம்பு! 0 நிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவர் தலைமறைவு 0 பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்ற மாநாட்டில் தீ விபத்து 0 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கங்கை அமரனிடம் இருந்து பறிக்கப்பட்ட சிறுதாவூர் பங்களாவை திரும்ப ஒப்படைக்க வேண்டும்: எச்.ராஜா

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   16 , 2018  05:58:15 IST

கங்கை அமரனிடமிருந்து பறிக்கப்பட்ட சிறுதாவூர் பங்களாவை திரும்ப அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என எச்.ராஜா கூறியுள்ளார். இன்று திருவையாறில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ’பாஜக வன்முறையை தூண்டுகிறது எனக் கூறும் தினகரன், கங்கை அமரனிடமிருந்து அடித்து, பிடுங்கப்பட்ட சிறுதாவூர் பங்களாவை திரும்ப ஒப்படைத்து அவரது சாத்வீகத்தை வெளிப்படுத்த வேண்டும்’ என்றார். மேலும் சென்னைக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கருப்புக்கொடி காட்டி, ‘கோ பேக்’ என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், மறுநாள் அதே பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு தமிழக ஆளுநரிடம் மனுகொடுத்துள்ளது வேடிக்கையாக உள்ளது என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...