![]() |
குடியரசு தின விடுமுறையில் 'ஜிப்ஸி'Posted : திங்கட்கிழமை, டிசம்பர் 02 , 2019 05:18:11 IST
ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் 'ஜிப்ஸி' திரைப்படம் ஜனவரி 24-ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தணிக்கையில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த இப்படத்துக்கு இறுதியாக 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில். குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு படத்தை அப்போது வெளியிடுகின்றனர். இதனை இயக்குநர் ராஜு முருகன் அறிவித்துள்ளார்.
|
|