???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொண்டர்களை சந்தித்தார் திமுக தலைவர் கருணாநிதி 0 ஸ்டாலின் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து! 0 குடியரசுத் தலைவர், முதல்வர் பொங்கல் வாழ்த்து 0 நீதிபதிகளின் குற்றச்சாட்டுகளை கவனமாக கையாள வேண்டும்: ராகுல் காந்தி 0 வைரமுத்துவை மிரட்ட கனவு காண வேண்டாம்: வைகோ எச்சரிக்கை 0 இனி விதைப்பது நற்பயிராகட்டும்: கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து 0 முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு பெரியார் விருது! 0 போகி பண்டிகை: ரயில், விமான சேவை பாதிப்பு 0 வைரமுத்து மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது: ஸ்டாலின் 0 எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்: ராமதாஸ் 0 துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் 0 இஸ்ரோவின் புதிய தலைவருக்கு கனிமொழி வாழ்த்து 0 டிடிவி ஆதரவாளர்கள்: 100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் அதிரடி நீக்கம் 0 செங்கோட்டையனை முதல்வராக்க விரும்பினோம்: நீதிமன்றத்தில் டிடிவி தரப்பு 0 தீ விபத்து ஏற்பட்ட மும்பை உணவக விடுதியின் உரிமையாளர்கள் கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

‘நான் இந்து, ஆனால் தீவிரவாதி அல்ல!’: கமலுக்கு டஃப் கொடுத்த காயத்ரி ரகுராம்

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   06 , 2017  01:54:19 IST

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் ‘இந்து தீவிரவாதம் இல்லை என இனிமேல் கூற முடியாது’ என்ற கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘நான் இந்து. ஆனால் தீவிரவாதி அல்ல. அந்த கருத்து என்னை மிகவும் பாதிக்கிறது. மத்திய அரசை குறை சொல்வது மட்டுமே அரசியலுக்கு வருவதற்கான வழி அல்ல. மக்கள் பணியில் ஈடுபட வேண்டும். அதை செய்யாமல் குறுக்கு வழியில் அரசியலுக்கு வர ஆசைப்படக்கூடாது. நீண்ட நாட்களுக்கு அது நிலைக்காது. ஊடகங்கள்தான் அனைத்தையும் பெரிதுபடுத்துகின்றன.
 
நிஜவாழக்கையில் அணிந்துள்ள முகமூடியை கழற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. மக்கள் முழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. தன்னுடைய சொந்த நாட்டு மக்களின் நம்பிக்கையையும், மதத்தையும் தீவிரவாதத்தோடு ஒப்பிடக்கூடாது. அது எந்த மதமாக இருந்தாலும் சரி” என அவர் டிவிட் செய்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...