???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை! 0 முன்னாள் அமைச்சர் என்.பெரியசாமி காலமானார் 0 யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம்: கமல் 0 நடிகர்களின் பிடிவாரண்ட்: உயர்நீதிமன்றம் தடை 0 பாபர் மசூதி வழக்கு: அத்வானி ஆஜராக உத்தரவு 0 சிறையில் என்னை ஆராய்ந்தேன்!: வைகோ 0 ஆன்லைனில் தமிழக அரசு மீன் விற்பனை! 0 பாலில் ரசாயனமா?: நிறுவனம் மறுப்பு 0 கெட்டுப்போனால்தான் பால்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 0 வைரவிழா அழைப்பிதழை பெற்றுக்கொண்டார் கருணாநிதி 0 'பிரதமருக்குக் கிடைத்த அடிமைகள்': துரைமுருகன் தாக்கு 0 வைகோவிற்கு ஜாமின் 0 விவசாயிகளுக்கு ரூ.403 கோடி இழப்பீடு 0 விவசாயிகளுக்கு ரூ.403 கோடி இழப்பீடு 0 தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குல்பூஷண் ஜாதவின் மரண தண்டனைக்கு தடை

Posted : வியாழக்கிழமை,   மே   18 , 2017  07:12:47 IST

இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் குல்பூஷண் ஜாதவ். இவர் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி அந்த நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. குல்பூஷண் ஜாதவ்வை காப்பாற்றுவது தொடர்பாக பாகிஸ்தானிடம் விளக்கம் கேட்டு அதற்கு பதில் இல்லாத நிலையில், இந்தியா நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. இந்நிலையில் சர்வதேச நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனையை தடை செய்துள்ளது. மறுஉத்தரவு வரும் வரை தண்டனையை நிறுத்தி வைக்க அது உத்தரவு பிறப்பித்துள்ளது. குல்பூஷண் விவகாரத்தில் இந்தியாவின் முறையீடு நியாயமானதே எனக் கூறிய சர்வதேச நீதிமன்றம் பாகிஸ்தான் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...