???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தயாரிப்பாளருக்கு இம்சை அரசனாக மாறிய நகைச்சுவை நடிகர்! 0 சசிகலா குடும்பம்தான் சோதனைக்கு காரணம்: தீபா குற்றச்சாட்டு 0 போயஸ் இல்லத்தில் ரெய்டு நடத்தியது மனவேதனை அளிக்கிறது: மைத்ரேயன் 0 போயஸ் இல்லத்திலிருந்து லேப்டாப், பென் டிரைவ், கடிதங்கள் பறிமுதல்: விவேக் தகவல் 0 ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு செய்யும் துரோகம்: டிடிவி தினகரன் 0 போயஸ் இல்லத்தில் வருமானவரி சோதனை 0 சொகுசுக்கார் இறக்குமதி வழக்கு : நடராஜனுக்கு தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்! 0 திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏக்கள்! 0 அறம் படத்தின் கதை என்னுடையதில்லை : கோபி நயினார் 0 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு 0 நாச்சியார் படத்தில் ஜோதிகாவின் வசனம்: மாதர் சங்கம் எதிர்வினை 0 பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரையும் விடுவிக்கலாம்: தீர்ப்பு அளித்த நீதிபதி கே.டி.தாமஸ் 0 கருணாநிதியுடன் அதிமுக கூட்டணி கட்சி எல்ஏக்கள் சந்திப்பு 0 நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது 0 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஒத்திவைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குஜராத்தில் பா.ஜ.க.வின் செல்வாக்கு சரிந்தது: கருத்து கணிப்பு

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   13 , 2017  23:28:34 IST

குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியை சேர்ந்த லோக் நிதி, டெவலப்பிங் சொசைட்டிஸ் சென்டர் ஆப் ஸ்டடி ஆகிய நிறுவனங்கள் இணைந்து குஜராத்தில் எந்த கட்சிக்கு ஆதரவு அதிகம் என்பது குறித்து கருத்து கணிப்பை நடத்தின. இதில், பாஜ.வின் வாக்கு சதவீதம் 47 என்ற அளவிலும், காங்கிரஸ் கட்சிக்கு 41 சதவீதமும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பாஜக தான் முன்னிலையில் உள்ளது என்ற போதிலும், கடந்த முறையை  காட்டிலும் காங்கிரஸ் கட்சிக்கு 12 சதவீதம் கூடுதல் ஆதரவு கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியிலும் பாஜகவிற்கு இருந்த செல்வாக்கானது குறைந்துள்ளதாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...