???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம் 0 தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு 0 கமல் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீசால் சர்ச்சை 0 அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது! 0 பிரதமர் தொகுதியில் உணவின்றி குழந்தைகள் புல்லைச் சாப்பிட நேர்ந்த அவலம்! 0 கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் 2,624 கைதிகள் ஜாமினில் விடுவிப்பு! 0 தனிமைப்படுத்தப்பட்ட நபர் மூதாட்டியை கடித்துக்கொன்ற அவலம்! 0 வங்கிகள் இணைப்பைத் தள்ளிப் போடுங்கள்: ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை 0 மளிகைக் கடைகள் இயங்க கட்டுப்பாடு! 0 கொரோனா சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் 25% படுக்கைகள் ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு 0 ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி ஆளுநர் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 727 ஆனது! 0 கொரோனா: சீனாவை மிஞ்சியது அமெரிக்கா! 0 உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 24 ஆயிரத்தை தாண்டியது 0 கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் நாயகனும் மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குரூப் 1 தேர்வு சர்ச்சை: டி.என்.பி.எஸ்.சி விளக்கம்

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   11 , 2019  21:50:39 IST

குரூப் 1 எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வருகின்ற 23-ம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்பவர்களுடைய மதிப்பெண்களை பென்சிலில் எழுதுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, பென்சிலால் எழுதினால் மதிப்பெண்களைத் திருத்தி, வேண்டியவர்களைத் தேர்வு செய்து முறைகேடு செய்ய முடியும் என சாடியிருந்தார். இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் பென்சில் கொண்டு மதிப்பெண்களை பதிவு செய்யும் முறை நடைமுறையில் இல்லை என்றும், கணினி மூலமே மதிப்பெண்கள் பதியப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

மூத்த ஐஏஎஸ் அதிகாரி, ஐபிஎஸ் அதிகாரி, பல்கலை. துணைவேந்தர் ஆகியோரை கொண்ட குழுவினர், தேர்வர்களின் திறன் அடிப்படையிலேயே ஒருமித்த கருத்தோடு மதிப்பெண் வழங்குவர் என்றும், தேர்வில் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெற வாய்ப்பில்லை என்றும் அவர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...