???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை 0 முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு 0 தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 0 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் 0 தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி 0 குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை 0 சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் 0 கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம் 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சென்னை- சேலம் பசுமை வழிச்சாலைக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

Posted : புதன்கிழமை,   ஜுன்   13 , 2018  00:37:17 IST

சென்னை  - சேலம் பசுமைவழிச்சாலை தொடர்பாக அரசு நடத்திய கருத்துக்கேட்பு கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் பாதியில் வெளியேறினர். 
 
மணியனூரில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் வட்டாட்சியர் பத்மபிரியா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.  கூட்டம் துவங்குவதற்கு முன்பே, இந்த சாலை யாருக்காக? எதற்காக? எப்படி அமைக்கப்படுகிறது என்ற விளக்கம் அளிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் விவசாயிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நிலம் எடுப்பது தொடர்பான தகவல்களை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்து, விவசாயிகள் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்தனர். 8 வழிச் சாலைக்காக, ஒரு அடி நிலத்தை கூட விட்டுத் தர முடியாது என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...