???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை 0 ரஃபேல் வழக்கு: மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் 0 மெகா கூட்டணியால் தி.மு.க. கதிகலங்கி உள்ளது: தமிழிசை 0 பொன்.மாணிக்கவேல் நியமன வழக்கு ஒத்திவைப்பு 0 விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு 0 அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரசுக்கு புதுவை தொகுதி 0 மோதி என்கிற வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை: கமல் 0 கட்சி பிரமுகர்கள் வீட்டில் வருமான வரி சோதனை 0 உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல் 0 ஜெயலலிதாவின் பிறந்த நாளில் ரூ.2000 நிதியுதவி திட்டம் தொடக்கம் 0 ஐஜி முருகன் மீதான பாலியல் புகார்: விசாரணைக்கு இடைக்கால தடை! 0 கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.கவிலிருந்து விலகிய இளைஞரணிச் செயலாளர் 0 ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து! 0 அயோத்தி வழக்கு: பிப்ரவரி 26-ல் விசாரணை தொடக்கம் 0 விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரால் மேலும் இழுத்தடிப்பு!

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   13 , 2018  23:11:32 IST

முன்னாள் பிரதமர் ராஜுவ்காந்தி  கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரை  விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது.
 
இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரிய முடிவை எடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர், தமிழக அரசின் பரிந்துரையை மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ளார். அவரது இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
 
ஆளுநரின் இந்த முடிவு காலம் தாழ்த்தும் முயற்சி என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவை எடுக்கும்போது உள்துறை அமைச்சகத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என்று சட்டத்திலோ, நீதிமன்ற உத்தரவிலோ குறிப்பிடப்படவில்லை என்றும் திருமாவளவன் தமது அறிக்கையில் புகார் தெரிவித்துள்ளார்.  
 
தமிழக அமைச்சரவையின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கையில் அறிவித்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...