அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக நாடுகளில் ஆராய்ச்சிப் பணியும் வாய்ப்புகளும்- -முனைவர் விஜய் அசோகன், ஆராய்ச்சியாளர், அயர்லாந்து 0 கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கய்ய நாயுடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்! 0 செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல! - மக்கள் நீதி மய்யம்! 0 தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை! 0 தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 வாய்தா: திரைப்பட விமர்சனம்! 0 பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 0 "வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்" – எச்சரித்த நீதிமன்றம்! 0 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! 0 அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இந்தியாவிடமிருந்து 500 பேருந்துகள், 750 ஜீப்களை வாங்கும் இலங்கை அரசு!

Posted : புதன்கிழமை,   ஜனவரி   05 , 2022  11:17:05 IST

இந்தியாவிடமிருந்து 500 பேருந்துகள், 750 ஜீப்களை வாங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து இலங்கை அமைச்சரவை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, காவல் துறை வாகனங்களை மேம்படுத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய நிறுவனமான மஹிந்திராவிடமிருந்து  750 ஜீப்களை வாங்க திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதேபோன்று, 32-35 இருக்கை வசதி கொண்ட 500 பேருந்துகளையும் இந்தியாவிடமிருந்து கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கடனுதவி திட்டத்தின் கீழ் இந்தியாவிடமிருந்து இந்த வாகனங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...