?????? ?????? ?????????? ??????????????
?????? ?????? ?????????? ?????? ???????????. ?????? ????? ??????? ??????????????..
?????????? ?????????? ????

??????????????? ????????, ??????????????? ?????????? ????????? ??????????
???????? ??????? 200 ??????????????? ???????

???????? ??????????
கோத்தபய ராஜபக்ச இலங்கை அதிபராக பதவியேற்பு
இலங்கை நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்ச இன்று அதிபராக பதவியேற்றார்.
கடந்த சனிக்கிழமை…
????????????, ?????? ?????????? ???????? ?????? ???????????. ?????? ????? ????????????, ???????? ??????????????.
கோத்தபய ராஜபக்ச இலங்கை அதிபராக பதவியேற்பு
Posted : திங்கட்கிழமை, நவம்பர் 18 , 2019 03:57:18 IST
இலங்கை நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்ச இன்று அதிபராக பதவியேற்றார்.
கடந்த சனிக்கிழமை (16.11.2019) நடந்த இலங்கை பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில், இலங்கை பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச, ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றார்.
இதனைத்தொடர்ந்து, இலங்கை அனுராதபுரத்தில் இன்று நடந்த விழாவில் கோத்தபய ராஜபக்ச புதிய அதிபராக பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச உட்பட பலர் பங்கேற்றனர்.
|