![]() |
அரசை விமர்சித்துப் பேசும் அமைச்சர்களை, அதிகாரிகளைப் பதவி நீக்கம் செய்யும் கோத்தபய ராஜபக்சே!Posted : வியாழக்கிழமை, ஜனவரி 06 , 2022 11:08:30 IST
அரசை விமர்சித்துப் பேசிய முக்கிய அமைச்சர் மற்றும் அதிகாரிகளை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி நீக்கம் செய்துள்ளதுடன், அரசை விமர்சிப்பவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
|
|