???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் 0 ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’? 0 மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார்! 0 மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் 0 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை 0 வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது 0 நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி 0 லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் 0 திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை! 0 மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் 0 மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் 0 ஒ.பி.சி இடஒதுக்கீடு: மத்திய-மாநில அரசுகள் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் 0 பொதுப்பிரிவினருக்கு நவம்பர் 30 முதல் மருத்துவ கலந்தாய்வு 0 முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி! 0 இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சூரரைப்போற்று படத்திற்கு ஜி.ஆர். கோபிநாத் ட்விட்டரில் புகழாரம்!

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   13 , 2020  05:25:08 IST

சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள சூரரைப்போற்றுத் திரைப்படத்தைப் பார்த்த கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் ட்விட்டரில் தன் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
 
இப்படம் குறித்து கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் தனது ட்விட்டர் பக்கத்தில், ’சூரரைப் போற்று படத்தில், என் புத்தகத்தில் இருக்கும் கதையின் உண்மையான சாரம் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. சில காட்சிகளில் சிரித்தேன். குடும்ப காட்சிகளில் காட்சிகளில் அழுதேன். பின்தங்கிய கிராமப்புற பின்னணியைக் கொண்ட ஒரு தொழில்முனைவோரின் போராட்டங்கள் மற்றும் இன்னல்களுக்கு எதிரான நம்பிக்கைக்கு இத்திரைப்படம்  வலு சேர்க்கிறது.  
 
என் மனைவி பார்கவியின் சித்தரிப்பு அழகாக இருந்தது. அந்த கதாபாத்திரத்தில் நடித்த அபர்ணா, தனக்கென்ற கனவுகளுடன், வலிமையான அதேசமயம் மென்மையான அச்சமில்லாத பெண்ணாக, கிராமப்புற பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் நடித்திருக்கிறார். சூர்யா தனது கனவுகளை நனவாக்க பைத்தியக்காரத்தனமான மனநிலையில் இருக்கும் ஒரு துடிப்பான  இளைஞன் பாத்திரத்தில் நடித்துள்ளார். இதுபோன்ற இருண்ட காலங்களில் உத்வேகம் அளிக்கக் கூடிய திரைப்படமாக உள்ளது.’ என்று கூறியுள்ளார்.
 
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...