???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203! 0 முன்னாள் எம்.எல்.ஏ மரணம்! 0 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்! இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார்! 0 உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு 0 செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு 0 ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி 0 என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு 0 குவைத் புதிய சட்டம்: தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேறும் அபாயம் 0 மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம் 0 கொரோனா இன்று: தமிழகம்-3827 சென்னை-1747! 0 முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா! 0 ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும்! 0 தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! 0 தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் 2021 ஜூலை வரை நீட்டிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Posted : வியாழக்கிழமை,   மே   21 , 2020  22:03:10 IST

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக தொடர்ந்து சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்த திருத்தணிகாசலம் மீது சுகாதாரத்துறை கொடுத்த புகாரில் கடந்த 6-ஆம் தேதி அவரை போலீசார் கைது செய்தனர். அவருடைய ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இதனிடையே மருந்து விற்பனை மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு, இந்திய மெடிக்கல் கவுன்சில் சட்டப்பிரிவுகள் உட்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு என மோசடிபுகார்கள் அதிக எண்ணிக்கையில் வருவதால் திருத்தணிகாசலம் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். தற்போது திருதணிகாசலம் அடைக்கப்பட்டுள்ள பூந்தமல்லி சிறையில் அதிகாரிகளிடம் நடவடிக்கை நகல் வழங்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...