???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கர்நாடக தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது: கருத்துக்கணிப்பில் தகவல் 0 நடிகா் மன்சூா் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் 0 இங்கிலாந்து இளவரசர் வில்லியமுக்கு மூன்றாவது குழந்தை: வாழ்த்துகள் குவிகின்றன! 0 போராட்டத்தை ஒழுங்கு படுத்துவதுதான் அரசின் கடமை: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சுளீர்! 0 இந்துஸ்தான் போட்டோ தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்படுகிறது: மத்திய அரசு அறிவிப்பு 0 காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் முதல்வர் 0 உள்ளாட்சித் தேர்தலில் போட்டி: கமல்ஹாசன் அறிவிப்பு 0 அந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி! 0 முதல்வர்களுக்கு பிரதமர் அழைப்பு: டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர்! 0 சச்சினுக்கு 45வது பிறந்த நாள்; ரசிகர்கள் வாழ்த்து! 0 சினிமாவாகிறது உடுமலை சங்கர் கொலை சம்பவம்! 0 நிர்மலா தேவியின் சிபிசிஐடி காவல் இன்றுடன் முடிகிறது! 0 பா.ஜ.க-வும் அதிமுக-வும் இரட்டை குழல் துப்பாக்கி தான்: ஸ்டாலின் 0 எஸ்.வி.சேகரின் பதிவை ஏற்றுக்கொள்ள முடியாது: ரஜினிகாந்த் 0 காவிரி மேலாண்மை வாரியம்: திமுக மற்றும் தோழமை கட்சிகள் மனிதச் சங்கிலி போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 சரிவு

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   30 , 2014  01:29:51 IST

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 200 ரூபாய் விலை சரிந்துள்ளது. அதைத் தொடர்ந்து வெள்ளியின் விலையிலும் இறக்கம் காணப்படுகிறது. சென்னையில் காலை நிலவரப்படி, 24 காரட் சுத்தத் தங்கம் கிராமுக்கு 27 ரூபாய் விலை குறைந்து 2 ஆயிரத்து 712 ரூபாயாக உள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கமும் ஒரு கிராம் 25 ரூபாய் விலை இறங்கி 2 ஆயிரத்து 536 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் விலை சரிந்து 20 ஆயிரத்து 288 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி 10 காசு விலை குறைந்து 40 ரூபாய் 80 காசுக்கும், கட்டி வெள்ளி கிலோவிற்கு 85 ரூபாய் விலை இறங்கி 38 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...