அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 மத்திய அரசு கொடூரமாக நடந்துகொள்கிறது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 நிதிநிலை பற்றாக்குறை விவகாரம்: புதிய சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் 0 நீட் தேர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு; இதை மாற்ற முடியாது: எச்.ராஜா 0 மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் தங்கம் தென்னரசு 0 91 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது! 0 ஜூன் 24ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்! 0 யோகா நேபாளத்தில்தான் உருவானது: சர்மா ஒலி பேச்சு 0 திமுக அரசுக்கு கால அவகாசம் கொடுங்கள், நிச்சயம் நல்லாட்சி தருவார்கள்: கே.எஸ்.அழகிரி 0 கொரோனா தொற்றுக்கு நடிகை ரேஷ்மா மரணம் 0 தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு - எடப்பாடி பழனிசாமி 0 முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் நோபல் பரிசு பெற்று பொருளாதார நிபுணர்! 0 தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் - ஆளுநர் 0 தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் சட்டமன்ற கூட்டம் இன்று!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தங்கம் சவரனுக்கு ரூ.592 உயர்வு

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   20 , 2014  13:46:13 IST

தங்கத்தின் விலை திடீரென இன்று காலை சவரனுக்கு 592 ரூபாய் உயர்ந்துள்ளது. 24 காரட் சுத்தத் தங்கம் கிராமுக்கு 79 ரூபாய் விலை அதிகரித்து 2,877 ரூபாயாக உள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கமும் ஒரு கிராம் 74 ரூபாய் விலை உயர்ந்து 2,690 ரூபாய்க்கும், சவரனுக்கு 592 ரூபாய் விலை ஏற்றம் கண்டு 21,520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி 2 ரூபாய் 10 காசு விலை உயர்ந்து 48 ரூபாய் 40 காசுக்கும், கட்டி வெள்ளி கிலோவிற்கு 2 ஆயிரத்து 10 ரூபாய் விலை அதிகரித்து 45,265 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஈராக் பிரச்னை மற்றும் சர்வதேச அளவிலான விலை உயர்வால் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...