![]() |
தங்கத்தின் விலை ரூ 200 குறைவு!Posted : செவ்வாய்க்கிழமை, ஜுன் 07 , 2022 10:39:52 IST
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து சவரன் ரூ.38,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 80 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.67.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 67,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
|
|