செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
தவவாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா: கோகுல இந்திரா அதிரடி
ஜெயலலிதாவுக்கு துணையாக தவவாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா என உதயநிதியைக் கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
தவவாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா: கோகுல இந்திரா அதிரடி
Posted : புதன்கிழமை, ஜனவரி 13 , 2021 22:39:01 IST
ஜெயலலிதாவுக்கு துணையாக தவவாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா என உதயநிதியைக் கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.
சென்னை அண்ணா நகர் எம்எம்டிஏ காலனியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இழிவாக பேசி வரும் திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோரை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தி தொடர்பாளருமான கோகுல இந்திரா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து செய்தி தொடர்பாளர் கோகுல இந்திரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சசிகலா ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர் எனவும் ஜெயலலிதாவுக்கு துணையாக தவவாழ்க்கை வாழ்ந்தவர் எனவும் கூறினார்.
|