???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203! 0 முன்னாள் எம்.எல்.ஏ மரணம்! 0 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்! இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார்! 0 உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு 0 செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு 0 ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி 0 என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு 0 குவைத் புதிய சட்டம்: தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேறும் அபாயம் 0 மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம் 0 கொரோனா இன்று: தமிழகம்-3827 சென்னை-1747! 0 முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா! 0 ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும்! 0 தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! 0 தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் 2021 ஜூலை வரை நீட்டிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நாதுராம் கோட்சே தேசபக்தர் - பிரக்யாசிங் அதிரடி

Posted : வியாழக்கிழமை,   மே   16 , 2019  06:10:05 IST

மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை மையப்படுத்தி கமல்ஹாசன் கூறிய கருத்து சர்ச்சையான நிலையில், நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் கூறியுள்ளார்.
 
கமல்ஹாசன் கூறிய கருத்தை விமர்சிக்கும் வகையில் பேசிய பிரக்யாசிங், கோட்சேவை தீவிரவாதி எனக் கூறியவர்களுக்கு தேர்தலில் பாடம் புகட்டப்படும். அவர் ஒரு சிறந்த தேசபக்தர் என கூறினார்.
 
பிரக்யாசிங்கின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, அவரின் இந்த கருத்தை பாஜக ஏற்கவில்லை. இதுகுறித்து பிரக்யாசிங்கிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்மென தெரிவித்துள்ளது.

English Summary
Godse is an patriot

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...