???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்!

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   19 , 2018  00:27:33 IST

40 உறுப்பினர்கள் கொண்ட கோவா சட்டப்பேரவையில், காங்கிரஸ் கட்சிக்கு 16 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனினும், 14 உறுப்பினர்களை கொண்ட பாஜக, பிற கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைத்தது. முதலமைச்சராக பதவியேற்ற மனோகர் பாரிக்கர், உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இதனிடையே, பாஜக தங்களுக்கு ஆதரவு அளிக்கும் இரு கட்சிகளை தங்களுடன் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும், முதலமைச்சரையும் மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது.
 
இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் ஆளுநர் மாளிகைக்கு  சென்று ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரி ஆளுநர் அலுவலகத்தில் கடிதம் அளித்தனர். எனினும், எம்.எல்.ஏ.க்களை ஆளுநர் சந்திக்கவில்லை.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...