???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கோவா: 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்!

Posted : புதன்கிழமை,   ஜுலை   10 , 2019  22:58:49 IST

கோவாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், பா.ஜ.க 13 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெற்ற போதிலும், கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சியமைத்தது. பா.ஜ.க. ஆளும் கோவா மாநிலத்தில் 15 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இருந்தனர். அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, எதிர்க்கட்சித் தலைவர் உட்பட 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் திடீரென பா.ஜ.க.வில் இணைந்தனர். இதையடுத்து, பா.ஜ.க. எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...