?????? ?????? ?????????? ??????????????
?????? ?????? ?????????? ?????? ???????????. ?????? ????? ??????? ??????????????..
?????????? ?????????? ????

??????????????? ????????, ??????????????? ?????????? ????????? ??????????
???????? ??????? 200 ??????????????? ???????

???????? ??????????
இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த Go back modi!
திருப்பூர் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் go back modi என்ற ஹேஸ்டேக் முதலிடம்…
????????????, ?????? ?????????? ???????? ?????? ???????????. ?????? ????? ????????????, ???????? ??????????????.
இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த Go back modi!
Posted : ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 10 , 2019 22:33:04 IST
திருப்பூர் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் go back modi என்ற ஹேஸ்டேக் முதலிடம் பிடித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பேச தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க, பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திருப்பூர் புதிய பேருந்து நிலையம், பெருமாநல்லூர் ஆகிய இடங்களில் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களிலும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் கோபேக்மோடி(GoBackModi), கோபேக்சேடிஸ்ட்மோடி(GoBackSadistModi) என்ற ஹேஸ்டேக் pathivukaL இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றன. சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த ஹேஸ்டேக்கில் ட்வீட் செய்துள்ளனர்.
|