???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல் 0 'பெரியார் குத்து' பாடலை வெளியிட்ட சிம்பு குழுவுக்கு பாராட்டு! 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உலக முதலீட்டாளர் மாநாடு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Posted : சனிக்கிழமை,   ஜனவரி   12 , 2019  02:07:59 IST

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும் நிறுவனங்களின் பின்னணியை ஆராய வேண்டும் எனத் தமிழ் நாடு அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
2015-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற நிறுவனங்களின் பின்னணி குறித்து ஆராயாததால் மோசடிகள் நடைபெற்றுள்ளது. எனவே இந்த ஆண்டு நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும் நிறுவனங்களின் பின்னணி குறித்து மாநில அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை நீதிமன்றம் கூறியுள்ளது.
 
2019-ம் ஆண்டுக்கான உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் ஜனவரி 23 மற்றும் 24 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 27 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாகவும், 44,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை செய்ய உள்ளதாகவும், 50,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
 
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புப் படி இந்த 27 நிறுவனங்களின் பின்னணியையும் தமிழ் நாடு அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. தமிழ் நாட்டில் நடைபெற உள்ள இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...