???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு 0 அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது 0 ரஜினி வெறும் அம்புதான்; அவரை யாரோ இயக்குகின்றனர்: பிரமேலதா விஜயகாந்த் 0 நடிகர் சங்கத் தேர்தல் ரத்து! 0 கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் 0 தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் 0 கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் 0 சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு 0 இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் 0 குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 0 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து! 0 பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: ராகவா லாரன்ஸ் 0 தமிழருவி மணியனிடம் ரஜினி விவரம் கேட்டு பேசியிருக்கலாம்: டிடிவி தினகரன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அப்பா ஆனார் ஷான் ரோல்டன்

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   01 , 2019  07:26:33 IST

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் - சுதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
 
பிரபல எழுத்தாளர் சாண்டில்யனின் மகனும், மிருதங்க வித்வான் ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜா ராவின் மகனுமான ஷான் ரோல்டன் முண்டாசுப்பட்டி, ஜோக்கர், வேலையில்லா பட்டதாரி 2, மெஹந்தி சர்க்கஸ் போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவருக்கு இப்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இயக்குநர் ராஜூமுருகன், "இசைத் தோழன் ஷான் ரோல்டன் - சுதா இணையருக்கு குட்டி ஏஞ்சல் வந்திருக்கிறாள். வாழ்த்துகள் ஷானப்பா" என குறிப்பிட்டுள்ளார்.
 

English Summary
Girl baby for sean roldan

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...