![]() |
ஜெர்மன் உதவியுடன் தமிழகத்தில் மின்சார பேருந்துகள்!Posted : சனிக்கிழமை, நவம்பர் 02 , 2019 23:45:11 IST
தமிழகத்தில் மின்சார பேருந்துகள் இயக்கம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க 1,580 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என இந்தியா வந்துள்ள ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.
|
|