???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் 0 குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் 0 இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 0 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு! 0 திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் 0 ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் 0 மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 0 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்! 0 சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 0 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி 0 மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் 0 சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்! 0 ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இனப்படுகொலை என அறிவிக்கக் கோரி ஜெனீவாவில் தமிழர்கள் பேரணி

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   21 , 2015  21:16:24 IST

இலங்கையில் உள்நாட்டுப்போரின்போது நடந்த மனித உரிமை மீறல்களை இனப்படுகொலை என்று அறிவிக்க வேண்டும், சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஜெனீவாவில் பேரணியாக சென்றனர். ஜெனீவா ரயில் நிலையத்தில் இருந்து மனித உரிமைகள் ஆணையகம் நோக்கி இந்தப்பேரணி நடைபெற்றது. புலம் பெயர் தமிழர்கள், பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

பேரணியின் இறுதியில் திறந்த வெளி அரங்கில் தமிழ் ஈழக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. அங்கு தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தில், பல்வேறு நாடுகளின் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று பேசினர்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...