???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்பார்த்த தொகுதிகள் எங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி: கே.எஸ்.அழகிரி 0 கல்லைக் கட்டிக்கொண்டு எடப்பாடி கிணற்றில் இறங்கியுள்ளார்: டிடிவி தினகரன் 0 காலியானதாக அறிவிக்கப்பட்டது ஒசூர் தொகுதி 0 11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றி தமிழக அரசு உத்தரவு 0 விஜயகாந்த்தின் உடல்நலம் விசாரித்தார் பியூஷ் கோயல் 0 உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை! 0 அதிமுக கூட்டணியில் பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு 0 அதிமுக-வுடன் பணத்திற்காகவே பாமக கூட்டணி:மு.க.ஸ்டாலின் 0 பாஜக தலைவர் அமித் ஷா வருகை திடீர் ரத்து! 0 செயல்பாட்டாளர் முகிலன் மாயம்: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு 0 திமுக - காங்கிரஸ் இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை 0 ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை 0 ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராவதில் மீண்டும் விலக்கு கேட்டார் ஓ.பி.எஸ்.! 0 அமித்ஷா இன்று சென்னை வருகை! 0 பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மீட்கத் தீவிரமாக முயல்கிறோம்: தொலைத்தொடர்பு அமைச்சகம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கரையைக் கடந்தது கஜா புயல்!

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   15 , 2018  22:53:39 IST

வங்கக்கடலில் உருவான ‘கஜா' புயல் கரையைக் கடந்துள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு மேல், நாகை - வேதாரண்யத்திற்கு இடையே புயல் கரையைக் கடந்தது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
புயல் எதிரொலியை அடுத்த தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...