???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   18 , 2019  22:07:03 IST

புதுச்சேரியில் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர், தலைமை செயலர், அரசு செயலர்கள், துறை இயக்குநர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒவ்வொரு தொகுதியாக வியாழக்கிழமை சென்றனர்.

இதற்காக மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை தீர்க்கும் "மக்கள் குரல்" என்ற குறை தீர்ப்பு முகாம் வியாழன் முதல் தொடங்கபட்டது. இதில் நெட்டப்பாக்கம் தொகுதியில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயவேணி கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றனர்.

அப்போது பல்வேறு துறைகளின் சார்பில் 23 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. முகாமில் முதல்வரிடம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது போல் ஐடிஐ தொழில்நுட்ப பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என மனு அளித்தனர். மனுவை பெற்ற முதல்வர் நாராயணசாமி, மேடையிலேயே 2500 ஐடிஐ மாணவர்களுக்கும் மதிய உணவு அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...