???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுக தலைமையகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம் 0 பாஜக சதியால் கைது: நாஞ்சில் சம்பத் 0 தினகரன் கைது பின்னணியில் பாஜக இல்லை: தமிழிசை 0 லஞ்சப் புகார்: நள்ளிரவில் தினகரன் கைது 0 மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது: நீதிமன்றம் 0 புத்திசாலித்தான கேரக்டர் கொடுங்கள்: ஜோதிகா 0 நக்ஸல் தாக்குதல்: 4 தமிழக சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி 0 திருவாரூரில் மு.க.ஸ்டாலின் கைது 0 சுகேஷை எனக்குத் தெரியும்: தினகரன் ஒப்புதல் 0 புலன் மயக்கம் – 36 - தனிப்பாட்டு ராஜா - ஆத்மார்த்தி எழுதும் தொடர் 0 ஜுலை மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் 0 நான்கரை லட்சம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் 0 விவசாயிகளுக்காக தமிழகத்தில் முழு அடைப்பு 0 ஓபிஎஸ்ஸுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு 0 ஸ்மார்ட் ரேசன் கார்டு: ஒரு மணிநேரத்தில் விண்ணப்பிக்கலாம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

முன்னாள் அதிமுக அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை!

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   17 , 2017  09:57:29 IST

கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்த அரங்கநாயகம் மீது 1 கோடியே 15 லட்சம் ரூபாய் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அரங்கநாயகம், அவரது மனைவி கலைச்செல்வி மற்றும் 2 மகன்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பான விசாரணை நீதிபதி கோமதிநாயகம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அரங்கநாயகத்தின் மனைவி மற்றும் 2 மகன்களையும் வழக்கிலிருந்து விடுவித்தார்.  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அரங்கநாயகத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி கோமதி நாயகம் உத்தரவிட்டார். மேலும், வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...