???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை 0 கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது! 0 சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் 0 மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது! 0 வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 11-ம் கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம் 0 குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு 0 வட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் 0 தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது: ஸ்டாலின் 0 நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வெளிநாட்டு இசுலாமிய அகதிகள் யாழ்ப்பாணத்தில் தஞ்சம்

Posted : திங்கட்கிழமை,   மே   20 , 2019  04:39:48 IST

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கை வந்த அகதிகளில் சிலர் யாழ்ப்பாணத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
 
ஏப்ரல் 21-ஆம் தேதி உயிர்த்த ஞாயிறு அன்று தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்ட பின்னர், நீர்கொழும்பில் வசித்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.
 
இதனைத்தொடர்ந்து அவர்களை வடக்கில் குடியமர்த்த அரசு மற்றும் ஐ.நா முயற்சித்தன. அரசின் இந்த நடவடிக்கைக்கு சில தமிழ் அரசியல் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்நிலையில், அகதிகளில் 4 குடும்பங்களை சேர்ந்த 13 பேர் யாழ்ப்பாணத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், சிலரின் தனிப்பட்ட பொறுப்பில் தமது வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
 

English Summary
Foreign Muslim refugees are stayed in Jaffna

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...