அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 50 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த பார்வதி தேவி சிலை கண்டுபிடிப்பு! 0 எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் 0 மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த ஏபிவிபியின் முன்னாள் தேசிய தலைவர் மீதான வழக்கு ரத்து 0 உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி! 0 பயங்கரவாத தாக்குதல்: தமிழக வீரர் உட்பட 3 பேர் வீர மரணம் 0 மிருகங்களால் கூட உண்ண முடியாத உணவு; கதறி அழுத போலீஸ்! 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நயன்தாராவை கௌரவித்த ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ்!

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   13 , 2021  20:52:56 IST

ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் நயன்தாராவின் புகைப்படம் பகிர்ந்து புகழாரம் தெரிவித்துள்ளது.


மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமான நயன்தாரா தென்னிந்திய மொழிகளில் பிரபல கதாநாயகர்கள் படங்களிலும் நடித்துவிட்டார். தனி கதாநாயகியாக அறம், மாயா, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களின் மூலம் தனக்கென தனி முத்திரையைப் பதித்தார்.


தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஹிந்திப் பட உலகிலும் கால்பதித்திருக்கிறார்.


இந்த நிலையில், ஃபோர்ப்ஸ் இந்தியா இதழின் அட்டையில் நயன்தாராவின் புகைப்படத்தை வெளியிட்டு, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சிறந்த நடிகையாக திகழ்வதாக புகழாரம் தெரிவித்துள்ளது.





 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...