???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க 2 ஆண்டுகளுக்கு அனுமதி இல்லை: ஏ.ஐ.சி.டி.இ. தலைவர்

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   07 , 2019  00:35:55 IST

உயர்கல்வி துறை தொடர்பான கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்துக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ.) தலைவர் அனில் சகஷ்ரபுத்தே தலைமை தாங்கினார். இதில் தமிழக உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் மங்கத்ராம் ஷர்மா உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் உயர்கல்வி துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், மாணவர்களின் படிப்பு தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முயற்சிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. பின்னர் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு தலைவர் அனில் சகஷ்ரபுத்தே செய்தியாளர்களிடம் பேசினார்.

தமிழகம் மட்டுமல்ல, நாடு முழுவதும் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதனால் அடுத்து வரும் 2 ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70 முதல் 80 கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன. தமிழகத்தை எடுத்துக்கொண்டால், நடப்பாண்டில் மட்டும் சுமார் 150-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் சேர்க்கை இருக்கிறது. அந்த கல்லூரிகளை அழைத்து பேச இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...