???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குமரிக்கு செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 0 குஜராத் தேர்தலில் பாக். தலையீடு: பிரதமர் மோடிக்கு பிரகாஷ்ராஜ் காட்டமான கேள்வி 0 ரஜினியின் 68 வது பிறந்த நாள்; அரசியல் அறிவிப்புக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு! 0 விராட் கோலி - அனுஷ்கா சர்மா இத்தாலியில் திருமணம்! 0 பொன்வண்ணன் ராஜினாமா கடிதத்தை ஏற்கமாட்டோம்: நடிகர் சங்கத்தலைவர் நாசர் 0 காங். தலைவாரான ராகுல் காந்தி: டிடிவி தினகரன் வாழ்த்து 0 ஸ்டாலின் முதல்வராகும் நாள் தொலைவில் இல்லை: வைகோ 0 திருமாவளவனின் பேச்சை திட்டமிட்டே அரசியலாக்குகிறார்கள்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 ஒகி புயல் பாதிப்பு: விவசாயிகளுக்கு நிவாரண தொகை அறிவிப்பு 0 தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் திறக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை! 0 டிவிட்டரில் மோடியை விளாசிய சத்ருகன் சின்ஹா! 0 ஆணவக் கொலைசெய்யப்பட்ட உடுமலை சங்கர் வழக்கில் நாளை தீர்ப்பு 0 குமரி மாவட்ட மீனவர்கள் பிரச்சனை: ஸ்டாலின் நாளை போராட்ட அறிவிப்பு 0 காங்கிரஸ் தலைவரானார் ராகுல்காந்தி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு 0 விஷாலின் அரசியல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு:நடிகர் சங்கப் பதவியிலிருந்து பொன்வண்ணன் ராஜினாமா!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் : மீண்டும் விசாரணை நடத்தப்படும் என சி.பி.ஐ. அறிவிப்பு

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   11 , 2017  07:12:52 IST

கடந்த 1986 ஆம் ஆண்டு ராஜிவ்காந்தி ஆட்சிக் காலத்தின் போது, இந்திய ராணுவத்திற்கு தேவையான போபர்ஸ் பீரங்கிகளை வாங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது, பின்னர் வழக்கும் தொடரப்பட்டது. போபர்ஸ் வழக்கில் இருந்து, முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியை கடந்த 2004ல் விடுவித்தது உச்சநீதிமன்றம். அடுத்த ஆண்டிலேயே குற்றம்சாட்டப்பட்ட இந்துஜா சகோதரர்களும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனால் இந்த வழக்கு குறித்து மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை.

 

இந்நிலையில், போபர்ஸ் பீரங்கி குறித்த சிஏஜி அறிக்கையை பாதுகாப்பு குறித்த எம்பி குழு ஆய்வு செய்து வருகிறது.  இந்த வழக்கு, தொழில்நுட்ப தோல்விக்கு மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது. வழக்கை மீண்டும் விசாரணை நடத்த மத்திய அரசிடம் சி.பி.ஐ., அனுமதி கேட்க வேண்டும் என எம்பிக்கள் குழு தெரிவித்துள்ளது. 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...