???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு 0 வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருக்க திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் 0 ஐஸ்வர்யா ராயை மோசமாக சித்தரித்து டுவீட் செய்த விவேக் ஓபராய்: மகளிர் ஆணையம் நோட்டீஸ் 0 தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு 0 பொள்ளாச்சி விவகாரம்: சி.பி.ஐ. முன் நக்கீரன் கோபால் ஆஜர் 0 தமிழக வணிக வரித்துறையில் மத்திய அரசு அதிகாரிகள்: நாளிதழ் செய்தி 0 நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி! 0 மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு 0 கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு! 0 இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு 0 சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை 0 தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு 0 வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து 0 "வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்": மமதா 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்?
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கேரளமக்களுக்கு உதவுவது எப்படி?

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   18 , 2018  01:11:36 IST


Andhimazhai Image


கடுமையான வெள்ளப்பாதிப்பை கேரளம் எதிர்கொண்டிருக்கிறது. எனவே மீட்புப்பணிகளுக்காக தாரளமாக நிதி உதவி செய்யுமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார். 14 மாவட்டங்களில் கடும் வெள்ளத்தால் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 350 பேருக்கும் மேல் மடிந்துள்ளார்கள்.

சாலைகள் உடைப்பு, நிலச்சரிவு என மாநிலமே பெரும் இடரில் உள்ளது. ஒன்றரை லட்சம் பேருக்கும் மேல் நிவாரண முகாம்களில் உள்ளனர்.

நிவாரண நிதி அனுப்ப விரும்புவோர் donation.cmdrf.kerala.gov.in இந்த இணைய தளத்தை அணுகி செலுத்தலாம். அதில் எளிமையான ஒரு படிவம் உள்ளது. அதில் மின்னஞ்சல், தொலை பேசி எண்ணை நிரப்பி, பின்னர் இணைய கட்டண வழிகள் எதையாகிலும் தெரிவு செய்து பணம் செலுத்தலாம். கேரள அரசு இதற்காக மின்னஞ்சல் மூலம் ரசீதும், வருமான வரி விலக்குக்கான சான்றிதழும் அனுப்பும்.
காசோலை அனுப்ப விரும்பினால்
இந்த முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்:

The Principal Secretary (Finance) Treasurer,
Chief Minister’s Distress Relief Fund,
Secretariat,
Thiruvananthapuram – 695001

நீங்களே ஆன்லைன் மூலம் அனுப்ப விரும்பினால் இந்த கணக்கு எண்ணுக்கு அனுப்பலாம்:

Account number: 67319948232
Bank: State Bank of India
Branch: City branch, Thiruvananthapuram
IFS Code: SBIN0070028
PAN: AAAGD0584M
Name of Donee: CMDRF

நிவாரண விஷயங்களில் கேரள அரசு சிறப்பாக செயல்படுவதாகச் சொல்லப்படுகிறது. அரசு அல்லாமல் தன்னார்வலர்கள் மூலமும் நீங்கள் பொருட்களை தந்தும் உதவலாம்!


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...