???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து! 0 கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு 0 கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது 0 தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு! 0 பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி 0 அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 6 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   10 , 2018  00:12:17 IST

கர்நாடக மாநில அணைகளான கபினி, கே.ஆர்.எஸ். ஆகியவற்றிலிருந்து விநாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து  திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  மேலும், தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
கர்நாடகா, கேரளா காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதை அடுத்து கபினி , கே.ஆர்.எஸ். அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி கபினி அணையிலிருந்து விநாடிக்கு 70 ஆயிரம் கன அடி நீரும், கே.ஆர்.எஸ் அணையிலிருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்படுகிறது.  ஒகேனக்கல்லில் நீர்வரத்து விநாடிக்கு 9000 கன அடியாக உள்ளது.
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...