???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை 0 ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி! 0 ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன் 0 செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்க வேண்டும்: அமைச்சர் பாஸ்கரன் 0 ரூ.300 கோடி வசூல் செய்த பிகில்! 0 சிலைகளை மீட்க பிரதமர் மோடியே காரணம்: தமிழக அரசு 0 எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி குறைந்தது! 0 பெண்ணியம், நாத்திகம் போன்றவை தீவிரவாத எண்ணங்கள்: சவுதி அரேபியா 0 மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி ! 0 பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி 0 இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியா வருகை 0 ரஜினி அரசியல் கட்சி நடத்துகிறாரா? முதல்வர் பழனிசாமி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழகத்திலிருந்து இனி நேரடியாக யாழ்ப்பாணத்திற்கு விமானம்!

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   17 , 2019  06:20:05 IST

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று தொடங்கிவைத்தார். இதற்கான நிகழ்ச்சியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பங்கேற்றார்.
 
முதற்கட்டமாக சென்னை, திருச்சி, கோவை, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நேரடியாக விமான சேவை வழங்கப்படுகிறது. இதன்மூலம், தமிழகத்திலிருந்து 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கப்பட்டிருக்கிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...